வெள்ளி, 1 மே, 2026

மனிதன் எதனால் வாழ்கிறான்.

 மனிதன் எதனால் வாழ்கிறான். 

இந்த சிறுகதை லியோ டோல்ஸ்டாய் அவர்களால் எழுதப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு படித்தது, நேற்று மீண்டும் படித்தேன். தேவதூதனின் ஆசீர்வாதம் கிடைத்தது போன்று இருந்தது. இயேசு வெறும் புத்தகங்களை மட்டும் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியே டோல்ஸ்டாய் மற்றும் Dostoevsky புத்தகங்கள் இருக்கிறது. நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வளவோ தீர்வுகள் அளித்து இருக்கிறார்கள். படித்து பாருங்கள் நிச்சயம் உங்களை புனிதமாக்குவார்கள். நன்றி 



மே தின வாழ்த்துக்கள். இதை முன்னிட்டு Maxim Gorky வின் தாய் என்ற நாவலை வாசிக்கும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மனிதன் எதனால் வாழ்கிறான்.

 மனிதன் எதனால் வாழ்கிறான்.  இந்த சிறுகதை லியோ டோல்ஸ்டாய் அவர்களால் எழுதப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு படித்தது, நேற்று மீண்டும் பட...