இளைஞர்களின் புத்திசாலிதனம்
ஒருவர் மூன்று மணி நேரம் வெகு சாதாரணமாக என்னுடைய நேரத்தை எடுத்துக்கொண்டு ஷேர் மார்க்கெட் பற்றி துருவி துருவி விசாரித்து சென்றார். அவரிடம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வம் இல்லை மாறாக பணம் சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது.
நான் இன்றைய இளைஞர்களை புத்திசாலிகளாக மட்டுமே பார்க்கிறேன். எப்படி இவன் சம்பாதிக்கிறான், இவனிடமே கற்றுக்கொண்டு இவனையே போட வேண்டும். இது தான் அவன் குறிக்கோள்.
நான் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தேன். மீதி 4 மணி நேரத்தில் தான் சமைப்பது, துணி துவைப்பது, அயன் செய்வது மற்றும் உறங்குவது. இப்படியே சுமார் 20 மணி நேரம் படித்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
ஆனால் அவர் மூன்று மணி நேரத்தில் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு விட்டு சென்று விட வேண்டும். நான் ஒரு android app செய்து online விட்டேன். அதனால் என்ன லாபம் என்று கேட்டார். அந்த app இன் idea ஒருவேளை கிளிக் ஆனால் எனக்கு பணம் வரும் அதற்க்கு சில காலம் ஆகலாம் என்றென்.
Google policy change ஆகி சுமார் ஒரு 12 அல்லது 15 பேர் review எழுத வேண்டும் என்றார்கள். நான் அவரிடமும் கேட்டேன். அந்த app download செய்ய 100 ரூபாய் ஆகும். அவர் என்னிடம் 100 ரூபாய் இல்லை என்றார். சரி என்று நான் 100 ரூபாய் அனுப்பி விட்டேன் ஆனால் அவர் review எனக்கு எழுத வில்லை. review தான் எழுத வில்லையே அப்புறம் அந்த பணத்தை எனக்கு திருப்பியும் அனுப்பல. காரணம் அந்த app மூலம் எதாவது பெரிய தொகை கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்று வயிறு எரிகிறது. Bloody fool. அதற்க்கு அவர் அந்த app இல் இந்த மாதிரி நியூ feature சேர்க்கலாம் என்றார். ஓத்தா அதற்க்கு ஒம்மாளா பணம் தருவாள் இன்னும் development செய்வதற்கு. அவனவன் என்ன எல்லாம் முயற்சி செய்து முன்னேறி வருகிறான். இதிலே எனக்கு அட்வைஸ் மயிறு வேற. அதிலிருந்து என்னை கண்டால் மறைந்து கொள்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக