புதன், 1 ஜனவரி, 2025

புத்தாண்டு வாழ்த்துக்கள்

 புத்தாண்டு வாழ்த்துக்கள்


எனக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் , forward செய்யப்பட்ட வாழ்த்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன. எனக்கு எதுவும் புதியதாக எதுவும் தெரியாது ஆகையால் எனக்கு ஒருவர் சொன்னதை சொல்கிறேன்.

தனது வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கும் ஒருவரிடம், எனக்கு ஒரு அறிவுரை ஒன்றை சொல்லுங்கள் என்றேன். நிறைய சொல்லிவிடாதீர்கள் அது என்னால் செய்ய முடியாது என்றேன்.
கோபத்தை விட்டு விடுங்கள் என்றார்.

அதையே உங்களுக்கும் சொல்கிறேன். எந்த வருடமும் நீங்கள் எதுவும் செய்யாமல் அதுவாகவே நல்லதாக நடந்து விடாது. கோபத்தை விட்டுவிடுங்கள், உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள்.

நான் இந்த வருடம் selfie எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருந்து -

  விருந்து -  நண்பர் வீட்டில் விசேஷம் என்று வர சொல்லி இருந்தார். மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்றார். எனக்கு late ஆக செல்வது பிடிக...